காத்மாண்டு: நேபாள துணை அதிபர் பர்மநந்தா-ஜா வீட்டில் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு ராணுவ வீரர் உட்பட இருவர் காயமடைந்தனர்.