இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து பர்வேஸ் முஷாரஃப் விலக வேண்டும் என்று அவரது ஆதரவு கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (கான்) வலியுறுத்தியுள்ளது.