லண்டன்: இமாச்சல் பிரதேசம் மாநிலம் நயன தேவி கோவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு இங்கிலாந்து அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.