இஸ்லாமாபாத்: வடமேற்குப் பாகிஸ்தானில் இரண்டாவது நாளாக இன்றும் முஸ்லிம்களின் ஷியா மற்றும் சன்னி குழுக்களிடையே நடந்த கடும் மோதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.