கொழும்பு: மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படைகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 25 படையினர் கொல்லப்பட்டதுடன், 45க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.