சீனா : கடந்த 12ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஆற்றின் குறுக்கே சேறும் சகதியும், பாறைகளும், கற்களும் விழுந்து ஆற்றின் நீரோட்டத்தை அடைத்து திடீர் ஏரிகள் உருவாகியுள்ளன!