பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ ராவல்பிண்டியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு காரில் புறப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.