சிறிலங்க ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 40 புலிகளும், 4 சிறிலங்க ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.வடமேற்கு மன்னாரில் குறைந்தது 20 விடுதலை புலிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், தெற்கு அடம்பனில் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும், 3 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தேசிய பாதுகாப்பு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.மன்னாரில்...