பாகிஸ்தானில் நிலைமைகளைக் கண்காணிக்கவும், விரைவில் அவசர நிலையைக் கைவிடுமாறு முஷாரஃப்பை வலியுறுத்தவும் அரசுக் குழுவை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.