சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது. புது டெல்லியில் இந்திய - ஆப்பிரிக்கா பெட்ரோலிய வளங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபற்று வருகின்றது. இந்த கருத்தரங்கை பெட்ரோலிய அமைச்சகமும், ஃபிக்கி என்று அழைக்கப்படும் இந்திய வர்த்தக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:பெட்ரோலிய கச்சா எண்ணெயின்...