இந்தியா முழுவதும் 20 இடங்களில் உயர்தர தொழில் தீர்வு மையத்தை அமைக்க ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.முன்னணி மென் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.பி. இந்தியாவில் முதல் முறையாக உயர் தர தொழில் நுட்பத்துடன் கூடிய தொழில் தீர்வு மையத்தை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.பி. நிறுவனத்தின் இயக்குனர் சமீர் மதூர், புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த தொழில் தீர்வு மையம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும்...