1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

ரிலையன்ஸ் கேபிடல் Q3 வருவாய் 11% உயர்வு

ரிலையன்ஸ் கேபிடல் வருவாய்
ரிலையன்ஸ் கேபிடலின் 3வது காலாண்டு ஒட்டுமொத்த வருவாய் 11 விழுக்காடு உயர்ந்துள்ளது.

வைப்பு நிதி, ஆயுள் காப்பீடு, தரகு ஆகியவற்றின் உதவியால் 2008 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் ரிலையன்ஸ் கேபிடல் ரூ.131.5 கோடி ‌நிகர லாப‌ம் ஈட்டியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.118.1 கோடியாக இருந்தது.
About Writer
Webdunia