ஹானோவர்: சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த வருடம் அனைவரின் கவனத்தையும் “வோல்ஸ் வேகன்” (Volkswagen) நிறுவனlம் அறிமுகப்படுத்திய புதிய கார் கவர்ந்தது.