குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கும், தொழிலில் பின் தங்கிய பகுதிகளுக்கும், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கும் ரூ.15 கோடி முதலீட்டு மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.