புதுடெல்லி: பி.எப். நிதியை தனியார் நிர்வகிக்க அனுமதி வழங்கியதற்கு காரணம் மத்திய அரசில் கடந்த பதினைந்து தினங்களில் நடந்த அரசியல் மாற்றமே என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாற்றியுள்ளது.