இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான கிடங்குகளில் 10 லட்சம் டன் உணவு தானியம் பயன்படுத்த முடியாத அளவிற்கு கெட்டுப் போயுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக் கழக கிடங்குகளில் பொது விநியோகத்திற்காகவும், அவசர நிலை சேமிப்பாகவும் கோதுமை, அரிசி உட்பட பல்வேறு உணவு தானியங்கள் இருப்பில் வைக்கப்படுகின்றன. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தும், அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் பல...