1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை
மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.195 அதிகரித்தது.

கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் 10 கிராம் ரூ.9,700 ஆக உயர்ந்தது.

அந்நிய நாடுகளின் சந்தைகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வந்த தகவல்களால் மொத்த வர்த்தகர்கள் தங்கம், வெள்ளியை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை இதனால் தான் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,700 (நேற்று 9,625 )
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,6450 (9,575 )
பார் வெள்ளி கிலோ ரூ.18, 535 (18,340)
About Writer
Webdunia