1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பணவீக்கம் 3.26 விழுக்காடாக குறைந்தது!

ரூபாய் பணவீக்கம் பொருளாதாரம்
ரூபாயின் பணவீக்கம் செப்டம்பர் 29 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.26 விழுக்காடாக குறைந்துள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் 3.42 விழுக்காடாக இருந்தது.

சென்ற வருடம் இதே வாரத்தில் பணவீக்கம் 5.41 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.