பணவீக்கம் செப்டம்பர் 15 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் 3.23 விழுக்காடு குறைந்துள்ளது. செப்டம்பர் 7 ஆம் தேதி பணவீக்கம் 3.32 விழுக்காடாக இருந்தது. சென்ற வாரம் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம்., பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள், பால் மற்றும் சில தயாரிப்புப் பொருட்களின் விலைகள் குறைந்ததே, சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.27 விழுக்காடாக இருந்தது.ரிசர்வ் வங்கி, இந்த நிதியாண்டில் பணவீக்கம் 5 விழுக்காடாக இருக்கும் என்று மதிப்பிட்டது....