உலக வர்த்தக அமைப்பின் வணிக தொடர்பான அறிவு சொத்துரிமை காப்பு விதிகளின் கீழ் நிறைவேற்றப்பட்ட பயிர் வகைகள் காப்பு சட்டத்தின் கீழ் நமது நாட்டின் பூர்வீகப் பயிர்கள் அனைத்தையும் காக்க தனி ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!பயிர் வகைகளைக் காக்கவும், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கவும் இரண்டு தனிச் சட்டங்கள் 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டங்களின் கீழ் நமது நாட்டின் பயிர் வகைகளைக் காக்கவும், விவசாயிகளின் அடிப்படை...