சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் விலை ரூ.50ம், கடலை பயிறு ரூ.50ம், கடலை பிண்ணாக்கு ரூ.25ம் குறைந்துள்ளது.