1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு

சென்னை தங்கம் வெள்ளி
சென்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் ஆபரண‌த் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ரூ.128‌ம், பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.85‌ம் குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,970 (நே‌ற்று ரூ. 13,140)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,616 (ரூ. 9,744)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,202 (ரூ. 1,218)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.18,285 (ரூ. 18,370)
வெள்‌ளி 10 கிராம் ரூ.195.50 (ரூ. 196.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.19.5 (ரூ. 19.6)
About Writer
Webdunia