1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

விப்ரோ பங்குகள் சரிவு

விப்ரோ பங்குகள் சரிவு பங்குச் சந்தை
இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ பங்குகள் 12 விழுக்காடு வரை சரிவு கண்டது.

2011ஆம் ஆண்டு வரை உலக வங்கியின் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான போட்டியில் நேரடியாக ஈடுபட தகுதியில்லை என்று விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia