சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் ரூ.150ம், வனஸ்பதி ரூ.5ம், கடலை பயிறு ரூ.50ம் அதிகரித்துள்ளது.