1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் விலை உயர்வு!

தங்கம்
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 அதிகரித்தது.

தங்கம் விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,800 (நேற்று ரூ.12,230)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,488 (ரூ.9,064)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,186 (ரூ.1,133)
About Writer
Webdunia