1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை:தங்கம் வெள்ளி விலை உயர்வு!

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,015
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,945
பார் வெள்ளி கிலோ ரூ.16,825.
About Writer
Webdunia