மும்பை: மும்பை பங்குச்சந்தை-சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 365 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. இதேபோல் தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடும் 109 புள்ளிகள் சரிந்தது.