1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை சரிவு!

தங்கம் வெள்ளி
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.350, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 310 குறைந்தது.

சர்வதேச சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 730- 731.50 டாலராகவும், (நேற்றைய விலை 733.00733.25) வெள்ளியின் விலை 9.47- 9.48 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 9.509.52).

இன்றைய விலை

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,855
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,790
பார் வெள்ளி கிலோ ரூ.17,020.

About Writer
Webdunia