1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னை: எண்ணெய் விலை நிலவரம்!

விளக்கெண்ணெய் வனஸ்பதி கடலை பயிறு
சென்னை:எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை ரூ.200, கடலை பிண்ணாக்கு விலை ரூ.25 குறைந்தது.

கடலை பயிறு விலை ரூ.50 அதிகரித்தது.

இன்றை விலை நிலவரம்.

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,600 (1600)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,250 (6,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,600 (7,800)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,550 (9,550)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ. 1,229 (1,229)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.935 (935)
கடலை பயிறு (80 கிலோ): ரூ. 2,650-2,680 (2,600/2,650)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,100 (1,125)
About Writer
Webdunia