1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம் ‌விலை உய‌ர்வு!

மும்பை தங்கம் விலை வெள்ளி
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.10 உய‌ர்‌ந்து‌ள்ளது. வெள்ளி விலகிலோவிற்கூ.5 குறை‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒரஅவுன்ஸதங்கமவிலை 881.00/882.50 ஆஇருந்தது முந்தைய நாள் விலை 861.00/862.50 டாலர்.

இதேபோ‌லபா‌ர் வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 10.60/10.61 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.55/11.56 டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,495
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,430
பார் வெள்ளி கிலோ: ரூ.18,955
About Writer
Webdunia