1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை உய‌ர்வு!

மும்பை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.200், வெள்ளி விலகிலோவிற்கூ.25‌உய‌ர்‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒரஅவுன்ஸதங்கமவிலை 863.00/863.50 ஆஇருந்தது 871.00/871.50 டாலர்களாகாண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌லபா‌ர் வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 11.50/11.51 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.40/11.41டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,385
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,330
பார் வெள்ளி கிலோ: ரூ.19,560
About Writer
Webdunia