1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

மும்பை தங்கம் வெள்ளி விலை
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.125‌், வெள்ளி விலகிலோவிற்கூ.90‌ம் குறை‌ந்து‌ள்ளது.

ச‌ர்வதேப‌ங்கு‌சச‌ந்தை‌யி‌லஒரஅவுன்ஸதங்கமவிலை 875.00/875.50 இருந்தது 879.30/882.30 டாலர்களாச‌ரி‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலை குறை‌ந்து வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 13.28/13.29 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை 13.40/13.44 டாலர்.

த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,045 (நே‌‌ற்று ரூ.13,180)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,985 (ூ.13,125)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.20,955 (ரூ.20,935)
About Writer
Webdunia