1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 7 பைசா ச‌ரிவு!

இந்திய ரூபாய் அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டாலர்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 7 பைசா ச‌ரி‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தை கட‌ந்த வெ‌ள்‌ளிய‌‌ன்று நிறைவடையும் போது ரூ.46.05 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.46.12 ஆக சரிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.46.12 முதல் ரூ.‌46.56 ஆக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia