1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டால‌ர் ம‌தி‌ப்பு 18 பைசா ச‌ரிவு!

அன்னியச் செலாவணி சந்தை இந்திய ரூபாய் அமெரிக்க டால‌ர்
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 18 பைசா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.15/16 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.33/34 ஆக இருந்தது.

சர்வதேச பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவே, டாலர் விலை சரிவுக்கு காரண‌ம் எ‌ன்று கூறப்படுகிறது.
About Writer
Webdunia