1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

டால‌ர் ம‌தி‌ப்பு 9 பைசா ச‌ரிவு!

அன்னியச் செலாவணி சந்தை இந்திய ரூபாயின் மதிப்பு கச்சா எண்ணெய்
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா ச‌ரி‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.35 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.44/48 ஆக சரிந்தது.

கச்சா எண்ணெய் ‌வி‌லை உய‌ர்‌ந்ததா‌ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறை‌ந்தத‌ற்கு காரண‌ம் எ‌ன்று கூறப்படுகிறது.
About Writer
Webdunia