சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி கிலோவுக்கு ரூ.2 குறைந்து ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் கிலோ ரூ.7க்கு விற்பனை செய்யப்பட்டது.