1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வு!

தங்கம்
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,075 அதிகரித்தது.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.200ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.152ம் அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,980 (நேற்று ரூ.12,780)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,624 (ரூ.9,472)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,203 (ரூ.1,184)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,035 (ரூ.24,960)
வெள்ளி 10 கிராம் ரூ.278.50 (ரூ.267)
வெள்ளி 1 கிராம் ரூ.28
About Writer
Webdunia