மும்பை : தங்கம், வெள்ளி விலைகள் உயர்வு!
மும்பை : மும்பையில் இன்று காலை பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.30ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90ம் அதிகரித்தது.
ஆபரணங்கள் செய்வதற்காக தங்கம், வெள்ளி அதிக அளவில் வாங்கப்பட்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,895
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,840
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,635