சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விளக்கெண்ணெய் விலை (100 கிலோவிற்கு) ரூ.50 குறைந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.