மும்பை : இன்று காலை வர்த்தகத்தில் 100 முதல் 150 புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் பிற்பகல் வர்த்தகத்தில் மீண்டும் சரிந்து இறுதியில் 73 புள்ளிகள் குறைந்து 16,275.59 புள்ளிகளாக முடிந்தது.