சென்னை எண்ணெய் சந்தையில், இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், தேங்காய் எண்ணெய் 15 டின் விலை ரூ.16ம் குறைந்தது. கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.