மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் காலை 11.30 மணியளவில் அதிகரிக்க துவங்கின.காலையில் சிறிதளவு ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், இறுதியில் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் குறைந்தாலும், ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும், ஐரோப்பிய பங்குச் சந்தையிலும்...