மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது குறைந்திருந்த குறியீட்டு எண்கள் சிறிது நேரத்திலேயே அதிகரிக்க துவங்கின.அதிக ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ், நிஃப்டி உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், வங்கி பிரிவு மட்டும் சிறிது குறைந்தது. அமெரிக்க பங்குச் சந்தை , ஆசிய நாட்டு...