1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பையில் இன்று தங்கம் விலை ரூ.125 குறைந்தது!

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.125 குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 அதிகரித்துள்ளது.

மும்பை சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,615 (நேற்று ரூ.11,750)
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,560 (11,685)
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,790 (22,640)