மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறைந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை ஏற்ற இறக்கமாக இருந்தன. காலை 11 மணியளவில் சரிய துபவங்கிய பங்குகளின் விலை மதியம் 2 மணிக்கு மேல் அதிகரிக்க துவங்கியது. ஆனால் ஒரே நிலையாக இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. நேற்றைய நிலைமை போல் இன்றும் சரிந்துவிடும் என்ற நிலை சிறிது மாறியது. இறுதியில் அதிக சரிவு...