1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

சென்னையில் ஒருகிராம் தங்கத்தின் விலை 1,111

சென்னை சந்தை தங்க‌ம் பார் வெள்ளி
சென்னை சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.95ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.775ம் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.8 குறைந்து, இன்று ரூ.1,111 ஆக உள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,995 (நேற்று ரூ.12,090)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,888 (8,960)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,111 (1,120)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,960 (23,735)
வெள்ளி 10 கிராம் ரூ.245.50 (254.20)
வெள்ளி 1 கிராம் ரூ.25
About Writer
Webdunia