1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எண்ணெய் விலை நிலவரம்!

சென்னை எண்ணெய் சந்தை கடலை எண்ணெய் தேங்காய் எண்ணெய் வனஸ்பதி கடலை பயறு
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின்னுக்கு ரூ.8 குறைந்தது.

வனஸ்பதியின் விலை 15 கிலோ டின்னுக்கு ரூ.20 குறைந்தது. கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.150ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.20ம் குறைந்தது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (சனிக்கிழமை ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,000 (7,100)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,750 (6,750)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய (15 கிலோ) : ரூ.1,167 (1,159)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,095 (1,115)
கடலை பயற (80 கிலோ) : ரூ.2,450/2,500 (2,600/2,625)
கடலை பிண்ணாக்க (70 கிலோ) : ரூ.980 (1000)
About Writer
Webdunia