1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

கடலை எண்ணெய் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்வு!

சென்னை எண்ணெய் சந்தை கடலை எண்ணெ‌ய்
சென்னை எண்ணெய் சந்தையில் நேற்று 100 கிலோவுக்கு ரூ.6,950 ஆக இருந்த கடலை எண்ணெயின் விலை ஒரேநாளில் ரூ.600 அதிகரித்து இன்று ரூ.7,550 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, கடலை ப‌யிரின் விலை 80 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10ம், தேங்காய் எண்ணெயின் விலை 15 கிலோவுக்கு ரூ.7ம் அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) ரூ.7,550 (6,950)
விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ.6,750 (6,750)
நல்லெண்ணெய் (100 கிலோ) ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ.1,159 (1,151)
வனஸ்பதி (15 கிலோ) ரூ.1,115 (1,110)
கடலை பயறு (80 கிலோ) ரூ.2,550/2600 (2,500/2,550)
கடலை பிண்ணாக்க (70 கிலோ) ரூ.980 (970)
About Writer
Webdunia