மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிது நேரத்திலேயே நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு இருந்தது.இன்றைய வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 130.66 புள்ளிகள் குறைந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் 16,086.83 ஆக குறைந்தது.தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 48.65 புள்ளிகள் குறைந்து...