சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் நேற்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.155 ஏற்றம் கண்ட நிலையில், இன்று மேலும் ரூ.190 உயர்ந்துள்ளது.